சிலர் விமானத்தில் பயணிக்க போவதாக போடும் பதிவுகளில்,
சேப் ஜர்னி என கமெண்ட் விடுகிறார்கள்.
கார் அல்லது பைக் என்றால் கூட இந்த கமெண்ட் க்கு அர்த்தம் வரும்.
இவர்களா விமானம் ஓட்டப் போகிறார்கள்? அல்லது பறந்து கொண்டிருக்கும் விமானத்திலிருந்து கதவை திறந்து குதிக்காதீர்கள் என்று சொல்கிறார்களா?
Topic: