ganesha
/
log
writing
work
gallery
graph
about
Home
Notes
யதார்த்தம்
#9
யதார்த்தம் #9
Apr 21, 2026
<1 min
அலாரம் அடிப்பது நேரம் சொல்ல,
நாமோ ஸ்னூஸ் அடிப்பது இன்னும் ஐந்து நிமிஷம் பொய் சொல்ல!
Topics:
snooze
reality
யதார்த்தம்